வேலூர் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு சொந்தமான வங்கி லாக்கரில் சோதனை ; கணக்கில் வராத நகைகள் சிக்கியுள்ளதாக தகவல் Apr 06, 2022 3113 வேலூர் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு சொந்தமான வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பல சவரன் நகை சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண...